வயநாட்டில் பேரிடர் பாதித்த பகுதிகளில் இடைவிடாத தேடுதல் பணி தொடர்கிறது. இருள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளால் பாதிக்கப்படாமல், வன மீட்புக் குழுக்கள், 3 குழந்தைகள் உட்பட 4- பழங்குடியினரைக் கண்டுபிடித்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற “போரை நிறுத்துங்கள்” போராட்டத்தில், ஈரான் மீதான போரில் உயிரிழந்த அமெரிக்க வீரர்கள் மற்றும் பொதுமக்களின் புகைப்படங்களுடன் போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தினர். டிரம்ப் நிர்வாகத்தின் ஈரான் போர் கொள்கைக்கு எதிராக நடைபெற்ற இப்போராட்டத்தை Rise & Resist NYC அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
Comments