ரஷ்யா உக்ரைன் போர் – ஐநா தகவல்minnalparithiApr 11, 20221 min read ரஷ்யா உக்ரைன் இடையேயான போரில் போரில் இன்று வரை 1793 பொதுமக்கள் பலி என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 2439 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Comments