போப் பிரான்சிஸ் பழங்குடியின மக்களிடம் மன்னிப்பு கேட்பதற்காக..
- minnalparithi
- Jul 25, 2022
- 1 min read
போப் பிரான்சிஸ், கனடாவின் எட்மண்டன் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது, கனேடிய பழங்குடிப் பெண்ணுக்கு கையை முத்தமிட்டார். கத்தோலிக்க மிஷனரிகள் நாட்டின் பிரபல்யமான குடியிருப்புப் பள்ளிகளில் இழைத்த துஷ்பிரயோகங்களுக்காக பழங்குடியின மக்களிடம் மன்னிப்பு கேட்பதற்காக போப் பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை கனடாவிற்கு ஒரு வாரகால பயணத்தைத் தொடங்குகிறார்.












Comments