பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் – வலியால் துடித்த டாரியா சவில்லேminnalparithiSep 21, 20221 min readடோக்கியோவில் நடந்த பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகாவுக்கு எதிரான ஒற்றையர் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவின் டாரியா சவில்லே கீழே விழுந்த்தில் காயமடைந்தார், முகத்தில் கையை வைத்து வலியால் துடித்தார்.
Comments