top of page

உயிரிழந்த ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசியின்| துணை அதிபர் முஹம்மது முக்பர் புதிய அதிபர்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் (Ibrahim Raisi) இறுதிக் கிரியைகள் நாளை (21) இடம்பெறவுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இதேவேளை, விபத்தில் உயிரிழந்த அதிபர் மற்றும் அவருடன் பயணித்த ஏனையவர்களுக்காக 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கமேனி அறிவித்துள்ளர்

ஈரானின் புதிய அதிபராக அந்நாட்டு துணை அதிபர் முஹம்மது முக்பர் (Mohammad Mokhber) பதவியேற்க உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் புதிய அதிபராக அந்நாட்டு துணை அதிபர் முஹம்மது முக்பர் (Mohammad Mokhber) பதவியேற்க உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நாட்டின் ஆன்மீகத் தலைவர் அலி காமெனி ஒப்புதலின் அடிப்படையில் அவர் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அந்த நாட்டின் ஆன்மீகத் தலைவர் அலி காமெனி ஒப்புதலின் அடிப்படையில் அவர் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஈரானிய அரசியலமைப்பின்படி புதிய அதிபரை 50 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தநிலையில், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நீதித்துறை தலைவர் ஆகியோருடன் இணைந்து இன்னும் 50 நாட்களுக்குள் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டியது முஹம்மது முக்பரின் கடமையாகும்.

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page