இலங்கையின் பொருளாதார நெருக்கடியி்ல் புத்தாண்டு…
- minnalparithi
- Apr 14, 2022
- 1 min read
இலங்கையின் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் உள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில, பாரம்பரிய புத்தாண்டு நினைவாக இலங்கையர்கள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் விடியலை வரவேற்கும் விதமாக ஒரு பானை பாலை பொங்க வைத்தனர்.
நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று கோரி ஜனாதிபதி அலுவலகத்திற்கு எதிரே அவர்கள் ஆறாவது நாளாக வியாழன் அன்று முகாமிட்டுள்ளனர்.












Comments