top of page

இலங்கையின் போராட்டத்தில் ..

May 19, 2022
1 min read
Custom alt text

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி, நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடிக்கு அவரை பொறுப்பேற்க வேண்டும் என்று,  இலங்கையர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கொழும்பில் நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களைக் கலைக்க, பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீரைப் பிரயோகித்துள்ளனர். காயமடைந்த மாணவரை அவரது கல்லூரி தோழர்கள் தூக்கிச் செல்கிறார்கள்.

வியாழன், மே 19, 2022.

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

© 2025 by Minnal Parithi. All rights reserved.

Registered@minnalparithi

bottom of page