top of page

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு


Custom alt text

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: வர்ஜீனியா வால்மார்ட் கடையில் 10 பேர் வரை கொல்லப்பட்டனர்

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள  வால்மார்ட் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி ஏந்திய நபர், 10 பேரை கொன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.  கடையின் மேலாளர் என்று நம்பப்படும் ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டார். பின்னர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்தார்.  உள்ளூர் நேரப்படி 22:12 மணிக்கு (03:12 GMT) இந்த தாக்குதல் நடந்ததாக போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.  சமூக ஊடகங்களில் உள்ள படங்கள் சம்பவ இடத்தில்  என்ன நடந்தது என்பதை விவரிக்கிறது.  சென்டாரா நோர்போக் பொது மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர்  அங்கு ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினார்.

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

"சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், நேரடி வானொலி / Broadcast நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து புதுப்பித்த தகவல்களைப் பெற, எங்கள் செய்தி மின்னிதழில் இணையுங்கள் — பிரத்தியேக உள்ளடக்கங்களும் உங்களுக்காக காத்திருக்கின்றன!"

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page