Yazh Thirukural Thiruvizha | யாழ்கல்வியகத்தின் திருக்குறள் திருவிழா
- minnalparithi
- Jun 2, 2024
- 1 min read
துபாயில் செயல்பட்டு வரும் யாழ்
கல்வியகத்தின் சார்பில்
இரண்டாமாண்டு திருக்குறள் திருவிழா
முதல் பரிசு விருஷாலி பாலாஜி -217 திருக்குறள், இரண்டாம் பரிசு சாளிணிஸ்ரீ- 190 திருக்குறள் மற்றும் மூன்றாம் பரிசு- செந்தில் பாலாஜி 170 திருக்குறள் ஆகியோர் பரிசுபெற்றனர்











Comments