top of page

அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 ம் தேதி முதல், முன்தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 68.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும். 62.03 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கியப் படைப்புகள், ஆடியோ புத்தகங்கள் மற்றும் நேரடி வானொலி நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள். பிரத்தியேக உள்ளடக்கத்திற்கு எங்கள் செய்திமடலுக்கு குழுசேரவும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page