top of page

ஸ்டெர்லைட் ஆலையைமீண்டும் திறக்கவேண்டும்கணிமொழிஎம்.பியிடம் ஊழியர்கள்கோரிக்கை

Jan 21, 2019
1 min read

தூத்துக்குடிமாவட்டத்திற்குவந்தகனிமொமிஎம்.பி.யைசந்தித்துஸ்டெர்லைட்நிறுவனஊழியர்கள்கோரிக்கைமனுஅளித்தனர்.

தூத்துக்குடிமாவட்டத்தில்திமுகசார்பில்நடந்துவரும்கிராமசபைகூட்டம்உள்ளிட்டபல்வேறுநிகழ்ச்சிகளில்கலந்துகொள்வதற்காகதிமுகஎம்.பிகனிமொழிவந்தார்.

அவரைஸ்டெர்லைட்நிறுவனபெண்ஊழியர்கள் சுகந்தி, ஜெயா, மோனிகா, தங்க விஜயா

மற்றும்தொழிலாளர்கள்ராஜகுமார், முருகேசன்,பாலன், குமரன், ஜேம்ஸ்,ஆரோக்கியஜீசஸ்உள்ளிட்டவர்கள்தலைமையிலானவர்கள்கோரிக்கைமனுக்களைஅளித்தனர்.

அவர்கள்அளித்துள்ளகோரிக்கைமனுவில்நாங்கள்பலஆண்டுகளாகஸ்டெர்லைட்ஆலையில்நல்லஉடல்ஆரோக்கியத்துடன்பணியாற்றிவருகிறோம். தற்போதுஸ்டெர்லைட்ஆலைஇயங்காமல்இருக்கிறது. இதனால்நேரடியாககவும்மறைமுகமாகவும்சுமார்30 ஆயிரம்பேர்எங்கள்வாழ்வாதாரத்தைஇழந்துவிட்டோம்.தற்போதுசுப்ரீம்கோர்ட்மற்றும்தேசீயபசுமைதீர்ப்பாயம்ஆகியவைஸ்டெர்லைட்ஆலையைமீண்டும்திறக்கஅனுமதிஅளித்துள்ளது.அதற்குதங்களின்சார்பாகவும்தங்கள்கட்சியின்சார்பாகவும்ஆதரவுஅளிக்கவேண்டும்.

தமிழகஅரசின்நடவடிக்கையின்காரணமாகஆலைமூடப்பட்டுதற்போதுசமுதாயபொருளாதாரதாக்கம்ஏற்பட்டுள்ளது.மேலும்பலஅந்நியசக்திகள்பொதுமக்கள்மத்தியில்ஊடூருவிஅவர்களைதவறானபாதையில்நடத்தியுள்ளனர். இதன்காரணமாக 13 உயிர்கள்பலியாகியுள்ளன.தற்போதுஆலைமூடப்பட்டபிறகுவறுமைகோட்டிற்கிழுள்ளஅடிதட்டுமக்கள்தங்கள்வாழ்க்கையைநடத்தமுடியாதஅளவிற்குகஷ்டப்பட்டுவருகின்றனர். இன்றுஆலைக்குஎதிராகபோராடுபவர்கள்தங்கள்சுயலாபத்திற்காகவேபேராடிவருகிறார்கள்எனவேமேலும்சமூகநலத்திட்டங்களுக்காக100 கோடிவரையில்முதலீடுசெய்துமக்களோடுமக்களாகசெயல்பட்டுவருகிறது.இந்தஆலையைதிறக்கநடவடிக்கைஎடுக்கவேண்டும்.

இவ்வாறுஅதில்தெரிவிக்கப்பட்டுள்ளது

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

Registered@minnalparithi

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page