top of page

முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் அவர்கள் அதிமுக கட்சியை தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவடைகிறது

Oct 16, 2020
1 min read

அ இஅதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் அவர்கள் அக்கட்சியை தொடங்கிய நாள் அக்டோபர் 17ஆம் தேதி ஆகும்.அதிமுக தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவடைகிறது .அ இஅதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் அவர்கள் அக்கட்சியை தொடங்கிய நாள் அக்டோபர் 17ஆம் தேதி ஆகும்.அதிமுக தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவடைகிறது .

Custom alt text

49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில்,அதிமுகவின் பொன்விழா ஆண்டின் போதும், கழகமே ஆட்சியில் இருக்க சபதம் ஏற்போம்.

“பொன்விழா ஆண்டிலும் அ.தி.மு.க ஆட்சியை பிடிக்கும்- சாதனை படைப்போம்” 

2021 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இன்றே துவங்க வேண்டும்.அ.தி.மு.க-வுக்காக உழைத்த, தியாகம் செய்தவர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்

Enable Ginger

Cannot connect to Ginger

Check your internet connectionor reload the browser

Disable in this text field

Edit

Edit in Ginger

Edit in Ginger

×

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

© 2025 by Minnal Parithi. All rights reserved.

Registered@minnalparithi

bottom of page