top of page

முதல் காகிதமில்லா நிதிநிலை அறிக்கை

Aug 12, 2021
1 min read

 மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் 

 திரு. பழனிவேல் தியாகராஜன் அவர்கள், 

Custom alt text

தமிழ்நாட்டின் முதல் காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நாளை (13.08.2021) தாக்கல் செய்யவுள்ள நிலையில்

 மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர்  திரு.மு.அப்பாவு அவர்களுடன் சட்டசபையில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்தார்.

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

© 2025 by Minnal Parithi. All rights reserved.

Registered@minnalparithi

bottom of page