top of page

பாவேந்தரின் வாரிசு மறைந்தது

Jul 7, 2020
1 min read

பாவேந்தர் மகன் மன்னர் மன்னன் தம் 92 ஆம் அகவையில் 2020.07.06 திங்கள் கிழமைபிற்பகல் 2.30 மணியளவில் இயற்கை எய்தினார்

2020.07.07

காலை 10 மணி முதல் மாலை 04 மணிவரை மக்களின்

பார்வைக்காக பெருமாள் கோயில் வீதியிலுள்ள பாவேந்தர் பாரதிதாசன் அருங்காட்சியகத்தில்(பாவேந்தர் வீடு) வைக்கப்படும்,

மாலை

இறுதி நிகழ்வு

முகவரி ;

எண்:04 , 01ஆவது குறுக்குத் தெரு,

காந்தி நகர்,

புதுச்சேரி.60 50 09

Custom alt text

புதுச்சேரி அரசிற்கு கோரிக்கையாக

01) அரசு மதிப்போடு இறுதி ஊர்வலம்

02) பெருமாள் கோயில் வீதியில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் அருங்காட்சியகத்தில் ( பாவேந்தர் வீடு) மக்களின் பார்வைக்கு வைக்க இசைவளிக்க வேண்டும்

03) பாவேந்தர் நினைவிடம் உள்ள பாப்பம்மாள் இடுகாட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என்று புதுச்சேரி தமிழன்பர்கள் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

Registered@minnalparithi

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page