top of page

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 2ல் – ஓய்வு – அடுத்த நீதிபதி யார் சட்ட அமைச்சகம் ஆலோசனை

Aug 29, 2018
1 min read

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 2ம் தேதி ஓய்வு பெறஉள்ள நிலையில், அப் பதவிக்கு தகுதியான நீதிபதியின் பெயரைப்பரிந்துரைக்கும்படி மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகய்தான் முறைப்படி தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெறவேண்டும். 2019 நவம்பரில் ஓய்வு பெற உள்ள அவர், தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய நான்கு நீதிபதிகளில் ஒருவர். அதனால், அவரது பெயரை தலைமை நீதிபதி பரிந்துரைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக யாரை நியமிப்பது என்பது குறித்து சட்ட அமைச்சகம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

Custom alt text
 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

Registered@minnalparithi

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page