top of page

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம்

Apr 11, 2018
1 min read
Custom alt text

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாமக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு புதுச்சேரியில் ஆளும் காங்.,யும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பஸ்கள் இயக்கப்படவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடலூரில் 50,000 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபரம் மாவட்டம் மதராந்தகத்தில் 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

Registered@minnalparithi

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page