top of page

தமிழ்நாட்டின் அடையாளமாக இந்திய விமானநிலையங்கள் ஆணைய ஆவணத்தில் இடம்பெற்ற யோகி சிலை கடும் கண்டனத்தால் நீக்கப்பட்டு மீனாட்சிஅம்மன் கோவில் கோபுரம் இடம்பெற்றது.

May 14, 2021
1 min read

இந்திய விமான நிலையங்கள் ஆணைய ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக இடம்பெற்ற ஜக்கி வாசுதேவின் யோகி சிலை 5 மணி நேரத்தில் நீக்கப்பட்டு மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் கோபுரம் இடம்பெற்றது, கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக இந்திய விமான நிலைய ஆணையம் தரப்பில் மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை வைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது, இதுதொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில் பதிவிட்டு அதனை நீக்கவும் வலியுறுத்தி இருந்தார்.இந்திய விமான நிலையங்கள் ஆணைய ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக இடம்பெற்ற ஜக்கி வாசுதேவின் யோகி சிலை 5 மணி நேரத்தில் நீக்கப்பட்டு மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் கோபுரம் இடம்பெற்றது, கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக இந்திய விமான நிலைய ஆணையம் தரப்பில் மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை வைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது, இதுதொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில் பதிவிட்டு அதனை நீக்கவும் வலியுறுத்தி இருந்தார்.

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

© 2025 by Minnal Parithi. All rights reserved.

Registered@minnalparithi

bottom of page