top of page

தேசிய கொடியை அவமானப்படுத்திய அமித்ஷா!

Aug 15, 2018
1 min read

72வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில். டெல்லி பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக வேகமாக கீழே இறக்கி  அவமானப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தேசியக் கொடியை கையாள தெரியாத கட்சி தலைவர் நாட்டை எப்படி கையாளப்போகிறார்கள் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது

Custom alt text
 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

Registered@minnalparithi

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page