top of page

ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் நிலநடுக்கம்

Feb 17, 2023
1 min read

ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.  இன்று அதிகாலை 5.01 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

© 2025 by Minnal Parithi. All rights reserved.

Registered@minnalparithi

bottom of page