top of page

கேரளா குட்டநாடில் 70 ஆயிரம் தன்னார்வலர்கள் துாய்மை பணியால், ஒரே நாளில்16 கிராம் சுத்தமாயின!

Aug 29, 2018
1 min read

சமீபத்திய கனமழையால், கடும் வெள்ளம் ஏற்பட்டு, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியும், நிலச் சரிவால்சாலைகள் துண்டிக்கப்பட்டும், கடுமையாக பாதிக்கப்பட்ட,  ஆலப்புழா மாவட்டம், குட்டநாடு பகுதியில், நேற்று ஒரே நாளில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைசேர்ந்த, 70 ஆயிரம் பேர் ஒன்று கூடி, துாய்மை பணியில் ஈடுபட்டனர். சாலைகள்,நீர் போக்கு கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டன. தன்னார்வலர்கள் இணைந்துமேற்கொண்ட இந்த பணியால், 16 கிராம பஞ்சாயத்துகள் சுத்தமாயின. இந்த பணியில்பங்கேற்பதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பஸ், படகு,தனியார் வாகனங்களில், ஆயிரக்கணக்கானோர், குட்டநாடு வந்தடைந்தனர்

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

Registered@minnalparithi

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page