குண்டர் சட்டம் பாயும் – காவல் துறை எச்சரிக்கை:minnalparithiApr 21, 20201 min readகொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம்.சென்னை மாநகர காவல் ஆணையர்ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை.சென்னை: கீழ்பாக்கத்தில் மருத்துவர் உடலைஅடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம்.தாக்குதல் தொடர்பாக 90 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு.
Comments