top of page

உயர் நீதிமன்றம் உத்தரவு : 8 வழிச்சாலை நிலத்தின் உரிமையாளர்களை அப்புறப்படுத்த கூடாது !

Aug 21, 2018
1 min read
Custom alt text

 சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்கு தருமபுரி உள்பட 5 மாவட்டங்களில் நிலம்கையகப்படுத்த தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் பாமக இளைஞரணி தலைவர்அன்புமணி, நில உரிமையாளர்கள் சிலர்  வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்தவழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்களின் வாதத்தை நீதிபதிகள்கேட்டறிந்தனர். பின்னர், இந்த திட்டத்திற்காக சாலையோரம் வெட்டப்படும்மரங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று அவர்கள் அதிருப்திதெரிவித்தனர். ​மேலும், எட்டு வழி சாலைக்கு கையகப்படுத்தப்பட உள்ளநிலங்களின் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அங்கிருந்துஅப்புறப்படுத்தக் கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை செப்டம்பர்11ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

8 வழிச்சாலை திட்டம்:   “சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அணுகுவோம்”  உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஆறுதல் தருவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Custom alt text
 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

Registered@minnalparithi

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page