top of page

ஆஸ்திரேலியாவின் பணவீக்கம்..

Custom alt text

ஜூன் மாதம் வரையிலான ஆண்டில் பணவீக்கம் 6.1% ஆக இருந்தது, மார்ச் வரையிலான ஆண்டில் இது 5.1% ஆக இருந்தது என்று ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த காலண்டர் ஆண்டில் பணவீக்கம் 3.5% மட்டுமே உயர்ந்துள்ளது. ஆதலால் ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி அதன் பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை தொடர்ந்து நான்காவது மாதமாக 1.85% ஆக உயர்த்தியுள்ளது.

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

"சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், நேரடி வானொலி / Broadcast நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து புதுப்பித்த தகவல்களைப் பெற, எங்கள் செய்தி மின்னிதழில் இணையுங்கள் — பிரத்தியேக உள்ளடக்கங்களும் உங்களுக்காக காத்திருக்கின்றன!"

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page