top of page

அவதூறு வேண்டாம்.. சிஆர்பிஎப் வேண்டுகோள்

Feb 18, 2019
1 min read

அவதூறு வேண்டாம்..

Custom alt text

புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள், செய்திகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின்றன. குறிப்பாக வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்பாகங்கள் எனக்கூறி போலி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது குறித்து  சிஆர்பிஎப்  வெளியிட்ட அறிக்கை: நாங்கள் ஒற்றுமையாக இருக்கும் நிலையில், பிரிவினை ஏற்படுத்தும் வகையில், சில சமூக விரோதிகள், வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்பாகங்கள் என போலி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தயவு செய்து யாரும் இதுபோன்ற புகைப்படங்கள் மற்றும் செய்திகளை பகிர வேண்டாம். யாருக்கும் அனுப்ப வேண்டாம். இது குறித்து webpro@crpf.gov.in என்ற இமெயில் முகவரியில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.  புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள், செய்திகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின்றன. குறிப்பாக வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்பாகங்கள் எனக்கூறி போலி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது குறித்து  சிஆர்பிஎப்  வெளியிட்ட அறிக்கை: நாங்கள் ஒற்றுமையாக இருக்கும் நிலையில், பிரிவினை ஏற்படுத்தும் வகையில், சில சமூக விரோதிகள், வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்பாகங்கள் என போலி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தயவு செய்து யாரும் இதுபோன்ற புகைப்படங்கள் மற்றும் செய்திகளை பகிர வேண்டாம். யாருக்கும் அனுப்ப வேண்டாம். இது குறித்து webpro@crpf.gov.in என்ற இமெயில் முகவரியில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.  

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

Registered@minnalparithi

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page