top of page

To regularise social media and allied issues

Jan 21, 2019
1 min read

To regularise social media and allied issues.

சமூக வலைதளங்கள் மற்றும் அவை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக நான் மூன்று விஷயங்களை முன்வைத்தேன். ஒன்று அத்தனை  ஸ்டேட்டஸ் ஃபார்வேர்ட் like போன்ற விஷயங்களுக்கு குறிப்பிட்ட தொகையை வசூலிக்க வேண்டும்.  பார்வர்ட் செய்யப்படும் ஒவ்வொரு குறுஞ்செய்தியிலும், அந்த செய்தியை உருவாக்கியவரின் எண் இருக்க வேண்டும்.  முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட சமூக வலைதளங்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். பெரிய மனிதர்கள் அதில் பங்கேற்க வேண்டும்.

To regularise social media and allied issues, I suggest 3 things. 1. All activities in SM should be charged (Status ₹20, Share ₹10, Like ₹5…) 2. All messages should carry the creator’s number even when its forwarded 3. Indigenous SMs should be encouraged to compete with WhatsApp, Twitter, FB and all.  By Pandey

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

Registered@minnalparithi

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page