top of page

Ramadan Mubarak | இனிய ரமலான் வாழ்த்துக்கள் | Flip To Read Tamil Quran

May 2, 2022
1 min read

இனிய ரமலான் வாழ்த்துக்கள் Tamil Quran | Flip Book | click & Flip to read Tamil Quran

ரமலான் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையாகும். ரமலானுக்கு முன்பு இவர்கள் 30 நாட்கள் நோன்பு இருக்கிறார்கள். நோன்பு தினம் முடிகிற அன்று ரமலான் கொண்டாடப்படுகிறது. ரமலான் அன்று மத வேறுப்பாடு அன்றி இஸ்லாமிய நண்பர்கள் மற்ற மத நண்பர்களுக்கும் விருந்தோம்பல் செய்கின்றனர். எனவே ரமலான் பண்டிகை ஒரு மத வேறுப்பாட்டை களையும் ஒரு பண்டிகையாக பார்க்கப்படுகிறது.

அல்லாஹ் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதிப்பாராக. அல்லாஹ் உங்களுக்கு எல்லா மகிழ்ச்சிகளையும் வெற்றிகளையும் அளித்து சரியான பாதையில் வழி நடத்துவாராக இந்த புனித நாளானது உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்தட்டும் எல்லா பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பாராக . இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

May -2022

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

© 2025 by Minnal Parithi. All rights reserved.

Registered@minnalparithi

bottom of page