top of page

Hardev Virdee - Chief Strategy & Investment Officer

லண்டன், மே 19: இங்கிலாந்தின் மிகப்பெரிய காவல் அமைப்பான Metropolitan Police தனது நீண்டகால முதலீட்டு மற்றும் வளர்ச்சி திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிதி நிபுணர் Hardev Virdee அவர்களை புதிய Chief Strategy and Investment Officer ஆக நியமித்துள்ளது. இந்தப் பொறுப்பில் அவர் மெட்ரோபாலிட்டன் காவல்துறையின் எதிர்கால திட்டமிடல், முதலீட்டு மேலாண்மை மற்றும் வணிக செயல்பாடுகளை முன்னெடுக்க உள்ளார். காவல் துறை எதிர்நோக்கும் பெரிய நிதி இடைவெளியை சமாளிக்க விர்தீயின் அனுபவம் முக்கிய பங்காற்றும் என கமிஷனர் Sir Mark Rowley தெரிவித்துள்ளார். முன்னதாக தேசிய சுகாதார சேவை அமைப்பான National Health Service (NHS) இல் பணியாற்றிய விர்தீ, “முக்கியமான இந்த காலகட்டத்தில் மெட்ரோபாலிட்டன் காவல்துறையுடன் இணையுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.

Comments

சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page